புதிதாக கட்டப்பட்டு கடந்த ஐந்து வருடமாக  பாழடைந்து கிடக்கும் நற்பிட்டிமுனை  பொது சந்தைக்கான  மின்சாரம் துண்டிக்கப் பட்டு இலங்கை மின்சார சபையினால் அங்கு பொருத்தப் பட்டிருந்த மின் மானிகளும் அகற்றப் பட்டுள்ளன . இதற்கான அனுமதியை கல்முனை மாநகர சபை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பொது சந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்தை நற்பிட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வாக்களித்த நற்பிட்டிமுனை மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் .

கருத்துரையிடுக

 
Top