அப்துல் அஸீஸ் )

 வாழ்வாதார வேலைதிட்டத்தின் கீழ் கல்முனை திவி நெகும வலயத்துக்குட்பட்ட  பன்னிரெண்டு  பெண்கள்  தலைமை தாங்கும்  வறி ய குடும்பம்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும்  நிகழ்வு  நேற்று   கல்முனை திவி நெகும வலய அலுவலகத்தில் இடம்பெற்றது.

 கல்முனை திவி நெகும வலய,வங்கி முகாமையாளர்  .எஸ்.சதீஸ்  தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திவி நெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ் உட்பட  பிரதேச செயலக  திவி நெகும அதிகாரிகள், பலரும் இதில் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top