மஹரகம இளைஞா; சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம்; திகதி கலாசார அமைச்சா; எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25 முஸ்லிம் கலைஞர்கள் கலாப+ஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவா; இலக்கியத்திற்கான கலாபூஷண விருதை கல்முனை ஏ.ஏ. பாத்திமா நஸீறா பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது .

கருத்துரையிடுக

 
Top