ஏ.பி.எம்.அஸ்ஹர்


 சிறுவர்   விவகார இராஜாங்க அமைச்சின்  சிறுவர்  செயலகத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த அழகியல் கலை நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களு க்கான  பரிசளிப்பு நிகழ்வு இன்று நடை பெற்றது.

 பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக முன் பிள்ளைப் பருவ   அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.எச்.ஸம்ரினா ஹனிபா பிரதேச செயலக  உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் ஏ.எல்.ஜௌபர் எம்.என்.எம்.ரம்ஸான்  ஓ.கே.எப். ஷரீபா. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top