மறைந்த முன்னாள் செனட்டரும் மூத்த முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதியுமான மசூர்  மௌலானா அவர்கள்   நாற்பது (40) ஆண்டுகளுக்கு முன் (1975)ம் ஆண்டு கொழும்பு தலைநகரில் நடந்த ஒரு அரசியல் பொதுக் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தமிழ் நாட்டின் முதலமைச்சா; எம்.ஜி.ஆரின்ன் மானில செயலாளரும் நெருக்கமான அபிமானியுமான மறைந்த இலங்கை நெய்னார்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்சின்; முன்னாள் ஸ்தாபக பொதுச்செயலாளரும் சிரஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் (அப்போதைய சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த இவர்  இளம் பேச்சாளராக) கலந்து கொண்ட அம்மேடையில் அமந்திருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புகைப்படம். 


கருத்துரையிடுக

 
Top