நற்பிட்டிமுனை மென்ஸ்  சமுக சேவை அமைப்பும்  மென்ஸ்  விளையாட்டுக் கழகமும் இணைந்து   கல்முனை மாநகர சபையின்  அனுசரணையுடன் நற்பிட்டிமுனை தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய சிரமதானப் பணி  இன்று  நடை பெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும்  மென்ஸ்  சமுக சேவை அமைப்பின் பணிப்பாளருமான ஏ.எச்.எச்.எம்.நபாரின் தலைமையில் இந்த சிரமதானப் பணி நடை பெற்றது .  


கருத்துரையிடுக

 
Top