கல்முனை செலான் வங்கி கிளையின் 4வது ஆண்டு நிறைவையொட்டி வங்கி முகாமையாளர் திருமதி இநோசென்ரியா பிரேமினி மோகன்ராஜ் தலைமையில்  இன்று (04)  வங்கி கிளையில் வைபவம் இடம் பெற்றது.

இந்த வைபவத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் தந்தை பிரைன் செலர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார் .
4ஆவது ஆண்டு  விழாவைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி வங்கி உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்கள்  மகிழ்ந்தனர். 
கருத்துரையிடுக

 
Top