தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள்  உப வேந்தரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டவருமான இஸ்மாயீல் இன்று மாலை லக்சல கூட்டுதாபனத்தின் புதிய தலைவாராக  அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமிக்கபட்டார்.


கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் குழுக்களின் தலைவரும் உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான  ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top