புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் ஹாஜியானி பாத்திமா மஹ்மூதுலெப்பை ஆலிம் அவர்கள் இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை வபாத்தானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளி வாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

கடைசி நேரத்தில் ஹிஸ்புல்லாஹ்  அருமை தாயுடன் 

கருத்துரையிடுக

 
Top