பல்வேறு நாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
உயர்ஸ்தானிகர்கள்
 1. சுனில் டி சில்வா - தென்னாபிரிக்கா
 2. நிமல் வீரரத்ன - சிங்கப்பூர்
 3. டி.எஸ்.எல். பெல்பொல - இத்தாலி
 4. ப்ரியானி விஜேசேகர - ஒஸ்ட்ரியா
 தூதுவர்கள்
 1. பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு - சீனா
 2. தர்சன பெரேரா - இந்துனேசியா
 3. ஏ.எல்.எம். லாபிர் - ஜோர்தான்
 4. கே.டப்ளியூ.எம்.டி. கருணாரத்ன - மியன்மார்
 5. ஏ.எம். தாசிம் - சவூதி அரேபியா
 6. சீ.எம்.அன்சார் - துருக்கி
 7. எஸ்.ஜே. அன்வர் - பலஸ்தீன்

கருத்துரையிடுக

 
Top