கெக்கிராவ தனியார் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு சென்றவருக்கும் கொள்ளைச்சம்பவத்தை தடுப்பதற்கு முயன்ற வங்கி பாதுகாப்பு ஊழியருக்கும் இடம்பெற்ற மோதலில் இருவர்உயிரிழந்துள்ளனர்.
கொள்ளையர், தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்கவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் கொள்ளையர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு ஊழியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top