அபு அலா - 


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எ.எல்.அமானுள்ளா இன்று சனிக்கிழமை (21சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட் உள்ளிட்ட ஒலுவில் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top