ஏ.பி.எம்.அஸ்ஹர். 
சாய்ந்தமருது யுனிவேர்சல் முன் பள்ளி  பாலர்  பாடசாலை மாணவ்ர்களின் இல்ல விளையாடடுப்போட்டி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.
கல்லூரியின் பனிப்பபாளர் ஏ.ஆர்.எம்.ஜபிர் தலைமயில் நடைபெற்ற் இந்நிகழ்வில் சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம் அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.ரகுமான் , சாய்ந்தமருது  அல் -கமரூன் வித்தியாலய அதிபர் திருமதி எல்.கே.ஏ.அன்வர் , கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ,சட்டத்தரணி எம்.சி.ஆதம் பாவா  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகலாலகவும் கலந்து    கொண்டனர் .
இதில் சன்னி சைட் அணி  இல்லம் முதலாம் இடத்தைப்பெற்றுக் கொண்டது.கருத்துரையிடுக

 
Top