சப்னி-அட்டாளைச்சேனை 


அக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா அவர்கள் இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் காலமானார். இவர் தேசிய மீலாத் விழா மற்றும் தேசிய காலாசார விழாக்களில் பல தேசிய விருதுகளையும் பெற்று உள்ளார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்றில் இடம் பெறும் என்பதுடன் அன்னாரின் ஜானாஸா நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்க படும் .கருத்துரையிடுக

 
Top