ஏ.பி.எம்.அஸ்ஹர்


கல்முனை பிரதேச செயலகமும் உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சும்  இணைந்து ஏற்பாடு செய்த உற்பத்தி திறன் தொடர்பான  அசர  அதிகாரிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று  இன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடை பெற்றது.

உற்பத்தி திறன்  எண்ணக்கரு தொடர்பாக இங்கு வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன. இதில்வளவாளர்களாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்  ரீ .எல் ஹபிபுல்லா மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்  கே.ராமக்குட்டி ஆகியோர் கலந்து  கொண்டதுடன் கிராம உத்தியோகத்தர்கள்   அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   என பலர் இதில் கலந்து  கொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top