(பி.எம்.எம்.ஏ.காதர்)


மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூ}ரியினால் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸை பாராட்டி கௌரவித்த நிகழ்வு  அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது.அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் பிரதியமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.இங்கு கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அல்-ஹிக்மா அதிபர் மஃறூப் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  


கருத்துரையிடுக

 
Top