தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசனின் கிழக்குமாகாண கன்னி விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை கிழக்குமாகாணத்திற்கு வருகை தரவிருந்தார்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான மனித அபிவிருத்தித்தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
7ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கான விஜயம் காரைதீவில் இடம்பறெவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top