சப்னி-
நடைபெற்று முடிந்த பொத்துவில் தேர்தல் தொகுதியை அட்டாளைச்சேனையை சேர்ந்த டீ.எல்.எம் சாஹிர் கைப்பற்றியுள்ளார்.

இவர் 17 ம் இலக்க வேட்பளராக களமிறங்கி 519 வாக்குகளை பெற்று 15 வாக்குகளால் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதேவேளை அட்டாளைச்சேனை முழுவதும் வெற்றிக்கொண்டாட்டத்திற்காக இளைஞர்கள் கள்  களமிறங்கி செயற்படுகின்றனர்

கருத்துரையிடுக

 
Top