இன்று நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.எம்.முகம்மட் தில்ஸாத் 234 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்
கல்முனைத் தொகுதியில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலிருந்து 990 பேரும் தமிழ்ப் பிரிவு செயலகத்திலிருந்து 820 பேரும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலிருந்து 760 பேருமாக 2570 இளைஞர் கழக உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்
இலங்கையின் மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும்


கருத்துரையிடுக

 
Top