கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக பதவியேற்றுள்ள கே.ஏகாம்பரம் இன்று புதன்கிழமை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து உரையாடினார். இதன்போது அவருக்கு முதல்வர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ரி.சர்வானந்தன், மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

கருத்துரையிடுக

 
Top