தீபாவளி தினத்தை முன்னிட்டு  கிழக்கிலங்கை  இந்து சமய  விழிப்புணர்வு சபையின்  அனுசரணையுடன்  சேனைக்குடியிருப்பு முத்து  விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு  கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப் பட்டது .
நவஜோதி நற்பணி மன்றத்தின்  பணிப்பாளர்  சாம ஸ்ரீ  ரவி ஜீ  குருக்களினால்   சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயத்தில்  இடம் பெற்ற வைபவத்தில்  வைத்து கற்றல் உபகரணம் அன்பளிப்பு செய்யப் பட்டது . நவஜோதி நற்பணி மன்றத்தின்  பணிப்பாளர்  சாம ஸ்ரீ  ரவி ஜீ குருக்கள் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு பாடசாலை அதிபர்  எஸ்.சோமசுந்தரத்திடம்  கற்றல் உபகரனங்களை  கையளித்தார் .

கருத்துரையிடுக

 
Top