இலங்கையின் தென் பகுதி கடலில் விழும் என அறிவிக்கப்பட்ட விண் பொருள் கடலில் இன்னும் விழவில்லை என தங்கல்லையிலுள்ள ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வாளர் ஜொனதன் மெக்டொவல், 'தற்போது குறித்த பொருள் விண்வெளியில் இல்லை' என தனது ட்விற்றர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து இலங்கை ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தொடர்ந்தும் அவதானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top