அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
அட்டாளைச்சேனை 11ஐச் சேர்ந்த எஸ்.எம். ஆதம் லெப்பை எனும் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நபரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
இது குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top