(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில் திவிநெகும  உதவிபெறும் குடும்பத்தில்லிருந்து சீட்டிலுழுப்பு மூலம் தெரிவுசெயப்பட்டவருக்கு வாழ்வாதார மூலதன உதவிவழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதனடிப்படையில் கடற்றொழிலுக்கான  வள்ளம் வழங்கி வைக்கும் நிகழ்வு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ஆர். அப்துல் ரகுமானின் ஒருங்கிணைப்பில் திவிநெகும  முகாமையாளர்  எஸ்.சதீஸ் தலைமயில் இடம்பெற்றபோது இதில் அதிதிகளாக   கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமட்  கனி, திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top