இலங்கைப் போக்குவரத்து கல்முனைச் சாலையினால் பிரயாணிகளின் நலம் கருதி அக்கரைப்பற்றில் இருந்து குருநாகல நாரம்பல பாதையினூடாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றடைந்து மீண்டும் அதே பாதையினூடாக திரும்பி அக்கரைப்பற்றை  வந்தடையும் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 பிரயாணத்தை மேற்கொள்ளும் பயணிகள் இவ் இலக்க 0769220255/ 0773270292 / 0672220438 தொலை பேசிகளுக்கு  தொடர்பு  கொண்டு பதிவு செய்ய  முடியும் . 

பஸ்  புறப்படும் நேரம்: கல்முனையில் இருந்து- 03.30மணிக்கு புறப்பட்டு   கட்டுநாயக்காவை  சென்றடைந்து   மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலை :- 10.00மணிக்கு புறப்பட்டு  அக்கரைப்பற்றை  சென்றடையும் என  கல்முனை டிப்போ முகாமயாளர்  எம்.சுபைதீன்  தெரிவித்துள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top