ம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றும் விசேட வைத்திய அதிகாரிகள் ,வைத்திய அதிகாரிகள் ,தாதியர்கள் மற்றும் ,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இன்று   அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் குதித்தனர் . 

வைத்திய சாலையின் அபிவிருத்தியில்  அக்கறை இல்லாது அசமந்தப் போக்குடைய திணைக்கள உயர் அதிகாரிகளின்  நடவடிக்கைகளை கண்டித்து  முன்னெடுக்கப் பட்ட கவனயீர்ப்பு போராட்டம் வைத்திய சாலை முன்றலில் இடம் பெறுவதைக் காண்க 

கருத்துரையிடுக

 
Top