(பி.எம்.எம்.ஏ.காதர்)


தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு மும்மொழிகளிலான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு  இன்று  புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.

இதில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் அவரது தந்தை மர்ஹூம் எம்.வை.எல்.எம்.இறாஹீம்(சொய்ஸ்பலஸ்)அவர்களின் ஞாபகார்த்தமாக  மும்மொழிகளிலான பெறுமதிமிக்க ஒரு தொகுதி நூல்களை அதிபர் ஏ.குணுக்கத்துள்ளாவிடம் கையளித்தார் இந்த நிகழ்வில் பிரதி அதிபர் ஐ.உபைதுல்லா,ஆசிரியை ஏ.எம்.சிறீன்தாஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   

கருத்துரையிடுக

 
Top