நற்பிட்டிமுனை கிராமத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையமான ஹிஜா கல்லூரியின் ஓ எல் தின விழா கல்லூரி அதிபர் டபிள்யூ .அயூப்கான் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் களமுனை வலயக் கல்வி அலுவலக முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் பிரதம அதிதியாகவும் ,நற்பிட்டி முனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் , நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல் தலைவர் மௌலவி நசீர்கனி ,சட்டத்தரணி எம்.ஐ.அஸீஸ் மற்றும் வைத்திய பீட மாணவன் எப்.எம்.நிஹாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு  பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர் 
கருத்துரையிடுக

 
Top