ஹைஹீல்ஸ் போடும் பெண்களால் சரியாக நடக்க முடியாது என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா காட்சிகளும் கேலி கிண்டல் ஜோக்குகளும் ஃபெயித்திடம் எடுபடாது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த திகில் சாகச விரும்பிதான் ஃபெயித் டிக்கி (26). நிறைய சாகசங்களை செய்து போராடித்ததால் அண்மையில் Highgirls Brazil Festival இல் கலந்து கொண்டார். 2755 அடி உயரத்தில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் உள்ள ஹைலைனில் (கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வழி) ஹைஹீல்ஸ் காலுடன் கடப்பதென்றால் சும்மாவா...

கருத்துரையிடுக

 
Top