யு.எம்.இஸ்ஹாக் 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்  அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக  புதிதாக 11 பேர்  சுகாதார அமைச்சினால் நியமிக்கப் பட்டுள்ளனர் . இவர்களுக்கான  நியமனக் கடிதம் திங்கட் கிழமை (09) வைத்திய அத்தியட்சகர்  ஆர்.முரளீஸ்வரனால்  வழங்கி வைக்கப் பட்டது .

Mr.R.rajarathnam,Mr.S.sandirasekaram,Mr.Linkeswaran,Mr.V.thusiyanthan,Mr.K.Sivalingam,Mr.Aravindan,Mr.P.Vasanthan,Mr.K.Sathiyanathan,Mr.K.sathiyanathan,Mr.K.kirupairajah,Mr.Kanagarathnam,
Mr.Sagayamariyam


ஆகிய 11 பேருமே நியமனம் பெற்றவர்களாகும் .  வைத்திய அத்தியட்சகர்  ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில்  நிருவாக உத்தியோகத்தர் உட்பட  வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு பழைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top