(பி.எம்.எம்.ஏ.காதர்)
கலாநிதி எஸ்.எல்.றியாஸ் எழுதிய  ஆங்கில மொழியிலான  INTERVIEW Techniques and skille  நூல் வெளியீடு இன்று  மாலை (03-10-2015)சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
தாறுஸ்சலாம் மகாவித்தியாலய அதிபர் ஏ.ஏ.அமீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து  கொண்டு நூலை வெளியீடு செய்யவுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top