கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வில்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பாடசாலைக்கு  நிழல் பட இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்தார் . நிகழ்வில் கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரண்முத்து கல சங்கரத்ன தேரர் கலந்து கொண்டார் 
கருத்துரையிடுக

 
Top