இன்று முதல் மதுபான வகைகள் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
5 வீத்ததிற்கு குறைவான அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கு மேல் அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் 160 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவைளை, சிகரெட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சிகரெட் ஒன்றின் விலை 33 ரூபாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top