சற்று நேரத்துக்கு முன்பாக மருதமுனையில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .

மருதமுனை  பிரதான வீதியில் அதாவுல்லாஹ் கலர் மிக்ஸ் முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைகள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது 

கருத்துரையிடுக

 
Top