கல்முனை பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு  ஏற்பாடு செய்த  சிறுவர் தின விழா  சிறப்பாக நடை பெற்றது.
பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பிரதேச செயலாளர் MH.முகம்மட் கனி  பிரதம அதிதியாகவும்  , கெளரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி AWA.கப்பார்  மற்றும் திவிநெகும தலைமைபீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ் , உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பாலர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியரியர்ளும் கலந்து கொண்டனர்.

சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப் பட்டன 


  

கருத்துரையிடுக

 
Top