கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம்  03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் பிரதீபா பிரபா விருது  பெற்றனர்.

கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் , மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே விருது பெற்றவர்களாவர் 
இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர்  06 பண்டார நாயக்க  ஞாபகார்த்த  சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரால் வழங்கப் பட்டது 

கருத்துரையிடுக

 
Top