( எஸ்.எம்.எம்.றம்ஸான் )


சர்வதேச ஆசிரியர் தினத்ததை முன்னிட்டு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியலயாத்தில்   ஆசிரியர்கள் கௌரவிப்பும் விளையாட்டு நிகழ்வுகளும்  நேற்று இடம் பெற்றன 

பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புப் பண்டம் வழங்கி வரவேற்றதுடன் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன்  தொழில் அதிபர் ஏ.எல்.எம்.முனாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு   பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்

கருத்துரையிடுக

 
Top