ஏ,பி.எம்.அஸ்ஹர்

கல்முனை பிரதேச  செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம மற்றும் பிரதேச மட்ட விளைவு சார் இலக்கு நோக்கிய ஐந்தாண்டு அபிவிருத்தி தி்ட்டம் தயாரித்தல்  தொடர்பான செயலமர்வொன்று இன்று நடைபெற்றது,  பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 இந்நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்    எஸ். விவகானந் ராஜா உதவிப்பணிப்பளர் ஏ,எம்.தமீம்  பிரதேச  செயலகதிட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கே.ராஜது றை உட்பட பலர் கலந்து  கொண்டனர்.  

கருத்துரையிடுக

 
Top