கல்முனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட  நாட்களாக  கடமையாற்றிய முகாமைத்துவ உதவியாளர்   யு.எல்.ஏ. றசீட் ஓய்வு பெற்று  சென்றமைக்கான கௌரவிப்பும் பிரியாவிடை வைபவமும்  நேற்று  பிரதேச செயலக மண்டபத்தில் நடை பெற்றது. 

பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  கணக்காளர் உட்பட  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு  பாராட்டுக்களை தெரிவித்ததுடன்  பணப் பரிசும் வழங்கி கௌரவித்தனர் .

கருத்துரையிடுக

 
Top