( எஸ்.எம்.எம்.றம்ஸான் )


சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி    கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனைக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹிம் பிரதம அதிதியாகவும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறுவர் போட்டி நிகழ்சிகளில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தார்.
கருத்துரையிடுக

 
Top