கல்முனை அல் -அஸ்ஹர்  வித்தியாலய ஆசிரியர் தின  விழா நேற்று நடை பெற்றபோது  நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாகவும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை.அரபாத்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் சிறப்பு அதியாகவும் கலந்து கொண்டனர் .

கல்லூரி அதிபர்  ஏ,எச். அலி அக்பர்  தலைமையில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன . முன்னாள் அதிபர் ஏ.எல். அப்துல் ரசாக் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top