(பத்மராஸ் கதிர்)
கல்முனை சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவத்தின் இரண்டாம் நாள் திருச்சடங்கான​ இன்று(14) மாலை 6.00 மணியளவில் அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து  நற்பிட்டிமுனை இரண்டம் குறுக்கு நொக்கி சென்று பின் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்கு திருச்சடங்கு பூசைகள் இடம்பெற்றன​.
இந் நிகழ்வில் நூற்றுக்கனக்கான​ பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top