(பி.எம்.எம்.ஏ.காதர்)
சர்வதேச சிறுவர்  தினத்தையொட்டிய நிகழ்வு  மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் அதன் அதிபர்  முகைதீன் முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக அல்மனார் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் கலந்து கொண்டார்.இங்கு மாணவர்கள் சுலோகங்களுடன் ஊர்வலமாகச்சென்றனர். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top