முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் அவர்கள் தனது 79 வது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார்.
கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலிலேயே ஹாதர் ஹாஜியார் பல்வேறு முத்திரைகளைப் பதித்துள்ளார். சமூக சேவையில் நாட்டம் கொண்டுள்ள அவர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக வாரிவழங்கிய கொடை வள்ளல்
தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற அவர் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டவர், போற்றப்பட்டவர்.

கருத்துரையிடுக

 
Top