சுகாதார பிரதி அமைச்சர்  பைசால் காஸிமின்  நிதி ஒதுக்கீட்டில்  நிந்தவூர் அட்டப்பள்ளம்  அஷ்  ஷஹிதா  வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்ட (காசிமி) நூலக திறப்பு விழா  நேற்று வெள்ளிக்கிழமை  கல்லூரி அதிபர் ஏ.மொஹமட்  அன்வர் தலைமையில்  இடம் பெற்றது.

சுகாதாரப் பிரதி அமைச்சர்  பைசால் காசிம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  கௌரவ அதிதியாகவும் கலந்து  கொண்டு  நூலக கட்டிடத்தை திறந்து வைத்தனர் 

கருத்துரையிடுக

 
Top