அகில இலங்கை பத்திரிகை முகவர் நிறுவனத்தின் 9வது ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டமும் முகவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெறவுள்ளது 
அகில இலங்கை பத்திரிகை முகவர் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ மல் பீரிஸ் தலைமையில் ஸ்ரீ லங்கா பௌண்டேசன்  நிறுவனத்தில்  எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடை பெறவுள்ளது .

வருடாந்த பொதுக் கூட்டத்தில் அகில இலங்கை பத்திரிகை முகவர் நிறுவனத்தின் நிருவாகிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top