வெளியாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பெறுபேறுகளின் படி அம்பாறை மாவட்டத்தின் முதல் மூன்று இடங்களும் கல்முனை கல்வி வலயத்திற்குக் கிடைத்துள்ளது . 
1. கல்முனை-பற்றிமா தேசிய பாடசாலை-189 புள்ளிகள்-மதுர கிறிஸ்னா சைதன்யன்
2. மருதமுனை-அல்-மனார் மத்திய கல்லுாரி-186-றிஸ்வான் முகம்மட் மரீஸ்

3. காரைதீவு-ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை-ரமேஸ் குமார் கஜினி-185
இன்று காலை குறித்த பாடசாலைகளுக்கு சென்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து  பாராட்டு தெரிவித்தார் .

சித்தியடைந்த மாணவர்களுக்கும் ,அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்  பாராட்டுக்களை தெரிவித்தார் . நிகழ்வுகளில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் .

கருத்துரையிடுக

 
Top