(பத்மராஸ் கதிர்)
வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி சேனைக்குடியிருப்பு கமு/கமு/கணேச​ மகா வித்தியாலயத்தில் ஜீவகுமார் டினுசா 169புள்ளிகளையும்  திருச்செல்வம் நிவலக்ஷன் 158புள்ளிகளையும் பெற்று  சித்தியடைந்துள்ளார்கள்.

சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியய்  திருமதி.இராஜரெத்தினம்
,திருமதி.ஜோன்சன் அவர்களையும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துகின்றனர். 

கருத்துரையிடுக

 
Top