(பி.எம்.எம்.ஏ.காதர்)
இன்று(07-10-2015வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை பெறு பேறுகளின்படி கல்முனை கல்வி வலய பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.ஆர்.அத்தீப் அஹமட் 167,எல்.ஹிமாத் அஹமட் செயினுதீன் 164,ஏ.முஹம்மட் ஆக்கிப் 163,எம்.என்.பாத்திமா அப்னா161,எம்.எப்.முஹம்மட் ஆணிஸ் 160,ஏ.ஆர்.பாத்திமா தூபா 160 ஆகிய மாணவர்களே சித்தியடைந்த மாணவர்களாவர்.இவர்கள் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப்,கற்பித்த ஆசிரியை திருமதி உம்முல் பரீதா அபூதாலிப் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட படம்.  

கருத்துரையிடுக

 
Top