கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில்  ஐந்தாம் தரப்  புலமை பரிசில் பரீட்சையில் 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளனர் . அந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று  அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் அதிதிகளான கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்  கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் ,கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர், கல்லூரி பிரதி அதிபர் ஏ.கலையரசன்  ஆகியோர்  மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தனர் 

கருத்துரையிடுக

 
Top